வாரியார் சுவாமிகளுக்கு வழங்கப்பெற்ற விருதுகள்

திருப்புகழ் ஜோதி- ரிஷிகேசம் சிவானந்தர் 1955

பிரவசனா சாம்ராட்- ரிஷிகேசம் சிவானந்தர் 2 வது முறையாக

அருள் மொழியரசு- மதுரை திருஞான சம்பந்தர் திருமடம்.

சரஸ்வதி கடாக்ஷாம்ருதம் – காஞ்சி காமகோடிப் பீடம் மகாப் பெரியவாள் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

ஷட்பதானந்தா – அகோபில மடம்

இசைப்பேரறிஞர்- சென்னைத் தமிழிசை மன்ற வெள்ளி விழாவில் பேரறிஞர் அன்ணா.மூதறிஞர் ராஜாஜி முன்னிலையில் 12.12.1957 .

அமுதமொழிக் கொண்டல் – தருமபுர ஆதீனம்.

திருப்பாரிச் சக்ரவர்த்தி – திருமுறைக் கழகம் – பவானி

திருப்பணிச் சரபம்- திருமுறைக் கழகம் – பவானி 2 வது முறையாக.

சொற்பொழிவு வள்ளல் – சண் முகனடியார் சங்கம். வேலூர்.

சகலதேச சத்பிரசங்க சக்ரவர்த்தி – திருநெறிய தெய்வத் தமிழ் வழிபாட்டுச்சபை குமாரசாமிப்பேட்டை தருமபுரி 02.02.197ா.

பெலோஷிப் – சங்கீத நாடக அகாடமி 23.02 1985.

கலைமாமணி  – தமிழிசை நாடக மன்றம்.

பொற்பூ சூட்டல் – மதுரை உலகத் தமிழ்ச் சங்கத் தொடக்க விழாவில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் 14.04.1985.

இன்டர்நேஷனல் அவார்டு – இன்டகரல் யோகா 12.பா.1986

டாக்டர் – அண்ணாமலை பல்கலைக்கழகம்   01.12 1985.

படைப்பிலக்கியப் பரிசு  – ராஜா சர் அன் எனாமலைச் செட்டியார் நினைவாக 30.03.1991 –

இலக்கிய முது முகலாகாவர் – தஞ்சைப் பல்கலைக் கழகம் 11.12.1991.

64-வது திருப்பாச்சித் தொண்ட நாயனார் – மதுரைப் பாண்டி மகன்டல் முருக பக்தர் பேரவை (30.01.1993)

இசை நற்கலைஞர் – சென்னை சங்கரதாஸ் நினைவு மன்றம் 27.04.1993

தமிழ்ப் பேரவைச் செம்மல் – மதுரை காமராசர் பல்கலைக் கழகம் 17.09.1993

மற்றும் பல்வேறு சமயங்களில் பல்வேறு பிரிவினர் நஞானாக் கதிரவன். நற்றொண்டு வாரி, அமுதப் பெருங்கடல், முத்தமிழ் வள்ளல். முடிவுரை முத்து போன்ற விருதுகளை வழங்கியுள்ளனர்.