வாரியார் சுவாமிகள் செய்த திருப்பணிகள்

  1. வயலூர் திருப்பணி 1936, 19.6.1969, 1983.
  2. மோகனூர் அருணகிரி நாதர் அறச்சாலை 1939.
  3. சென்னை குயப்பேட்டை ராஜகோபுரத் திருப்பணி 1940.
  4. சென்னை குயப்பேட்டை குளத்திருப்பணி.
  5. வடலூர் திருப்பானி1 24.04.1950 மதிப்பு 4 லட்சம்.
    (1941 லிருந்து 1950 வரை. 9 ஆகடுகள் உழைப்பு. பல சோதனைகளுக்கிடையில் தனி மனித சாதனை).
  6. காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் திருமதில் திருப்பணி 1955 (ஏழு ஆண்டுகள்).
  7. காங்கேயநல்லூர் முருகன் கோயிலில் பல திருப்பணிகள் 1958 – ரூபாய் 1,20,000 சொந்தப் பணம்.
  8. வள்ளிமலை ராஜ கோபுரத் திருப்பணி 20.08.1962.
  9. திருநெல்வேலி நெல்லையப்பர் திருப்பணி 03.05.1974 ரூபாய் 3,60,000 /–
  10. வள்ளிமாலை சரவணப் பொய்கைத் திருப்பணி (12.04.1978)
  11. சமயபுரம் திருப்பணி.
  12. கோவை தடாகம் ரோடு பால தண்டாயுதபாணி திருப்பள்ளி 26.01.1972
  13. கோவை வெங்கடேஸ்வரர் திருக்கோயில் திருப்பணி.
  14. கோவை காமாட்சியம்மன் திருக்கோயில் திருப்பணி 23.05.1977
  15. நெல்லிக்குப்பம் வீரபத்ரசாமி திருப்பணி 23.05.1973.
  16. கோவை ஜயப்பசாமி திருப்பணி.
  17. சேஷாத்திரி சுவாமிகள் அதிஷ்டானத் திருப்பணி.
  18. கோவை காமகோடி வித்யா மந்திர் திருப்பணி 28.02.1975
  19. திருவானைக்கா திருப்பணி.
  20. மதுரை ஐயப்பசாமி திருப்பணி.
  21. மதுரை கூடலழகர் திருப்பரி 04.04.1976
  22. திருமோகூர் காளமேகசாமி திருப்பங்களி 07.02.1979.
  23. சென்னை தேனாம்பேட்டை முருகன் கோயில் திருப்பணி.
  24. 24. சென் னை மாதவப் பெருமாள் திருக்கோயில் திருப்பணி.
  25. ஸ்ரீரங்கம் திருப்பாரி.
  26. கும்பகோணம் கொட்டையூர் கோடீஸ்வர நாதர் திருப்பாளி.
  27. காங்கேய நல்லூர் சுந்தரராஜ பெருமாள் திருப்பணி.
  28. காங்கேய நல்லூர் சிவன் கோயில் திருப்பாக.
  29. காங்கேய நல்லூர் சுந்தர விநாயகர் திருப்பணி.
  30. சென்னை சைதை காரணீஸ்வரர் திருக்குளத் திருப்பணி.
  31. அவிநாசித் திருத்தேர்த் திருப்பணி.
  32. அவிநாசித் திருக்கோயில் திருப்பணி.
  33. தென்சேரிகிரி முருகன் கோயில் திருப்பணி.
  34. வெஞ்சமாக் கூடல் திருப்பணி 1936 ரூபாய் 20,00,000.
  35. பவானி சங்கமேஸ்வரர் திருப்பணி.
  36. திருக்கோலக்கா தாளபுரீஸ்வரர் ஆலயத் திருப்பண ரூ 3,00,000.
  37. சீர்காழி சட்ட நாதர் ஆலயத் திருப்பாரி ரூ 20,00,000.
  38. வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் திருப்பாளி.
  39. புதுடில்லி உத்தர சாமிநாத சுவாமி திருப்பணி.
  40. திருப்பத்தூர் ஜலகாம்பாறை வேல்முருகன் ஆலயத் திருப்பணி.
  41. திருப்பத்தூர் தண்டாயுதபாணி திருக்கோயில் திருப்பணி.
  42. பரமத்திவேலூர் திருஞான சம்பந்தர் மடாலயத் திருப்பணி.
  43. நாமக்கல் கந்தகிரி ராஜகோபுரத் திருப்பணி 09.08.1985.
  44. நாமக்கல் கந்தகிரி விநாயகர் ,சனீஸ்வரர் ஆலயம், பாம்பன் சுவாமிகள் தியான மண்டபத் திருப்பணி.
  45. ஈரோடு திருக்கோயில்கள் திருப்பதிகாரி.

அருணகிரிநாதர் உச்சிக் காலக் கட்டளை

அருணகிரி நாதர் வாரியார் சுவாமிகள் கனவில் வந்து பசிக்கு உணவு கேட்டார். அதனைக் கருத்தில் கொண்டு நிரந்தரமாக உச்சிக் காலத்தில் அருணகிரி நாதருக்கு நிவேதனம் செய்ய, உச்சிக் காலக் கட்டளையை நஏற்படுத்தினார் .தினம் 2படி அரிசி அன் னம் நிவேதனம் செய்து ஆறு தேசாந்திரிகளுக்கு பேழங்கப்படுகின்றது. கதிர்மதி உள் ளாவாரை இந்தக் கட்டளை நடந்து வர நான்கு ஏக்கர் நிலத்தை வாங்கி அதற்குத் தம்மை அறங்காவலராகப் பதிவு செய்து கொண்டார் தமக்குப் பின் னால் அறங்காவலராக ம.கோடிலிங்கத்தை நியமித்து உயில் எழுதியுள் ளார் .

சுவாமிகள் தாம் அணிந்திருந்த அகணிகலன்கள் அனைத்தையும் காங்கேய நல்லூர் முருகனுக்கு அர்ப்பணம் செய்தார் – முருகனுக்கு மிக அழகான இரத்தின மகுட வைரமுடி செய்து வைத்துள்ளார்.

சரவணப் பொய்கை

வாரியார் சுவாமிகள் ஒரு சமயம் கோலாலம்பூர் போயிருந்தபோது ஸ்காட்ரோடு கந்தசாமி கோயிலுக்குச் சென்று தரிசித்தார் கோவிலுக்குப் பின் புறம் ஒரு நந்தவனம். அதில் ஒரு சிறு தண் ணீர் தடாகம். அதில் தாமரைப் பூவில் முருகப்பெருமான் எழுந்தருளியிருப்பது போன்ற சுதைத் திருவுருவம் அமைந்திருந்தது. இதனைக் கண்ட சுவாமிகளுக்கு இதுபோல் காங்கேயநல்லூரில் அமைக்க வேண்டும் என்ற என் நணம் உண்டாகியது. காங்கேயநல்லூர் கோவிலுக்கு முன் யாவும் வீடுகளாகவே இருந்தன. அந்த வீட்டுக்கு உடையவர்களை அணுகி அவைகளை விலைக்குத் தருமாறு கேட்டார். அவரவர் கள் சரவணப் பொய்கைத் திருப்பணிக்குத்தானே கேட்கின்றார் என்ற என் கணம் இன்றி, இருமடங்கு, மும்மடங்கு விலை கூறினார்கள் சுவாமிகள் எப்படியும் அப்பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தால் அவர்கள் கேட்ட விலையைக் கொடுத்து அத்தனை வீடுகளையும் விலைக்கு வாங்கி, இடித்து ஒரு சதுரமாக ஒழுங்கு செய்தார் உயர்ந்த சிற்பியைக் கொண்டு செயற்கையாகச் சரவணப் பொய்கையும் அதன் இடையில் தாமரைப்பூவில் சண்முகப் பெருமான் எழுந்தருளியிருக்கும் சுதைச் சிலையும், அதைச் சுற்றி ஆறு கார்த்திகைப் பெண்கள் சண்முகப் பெருமானைக் கையேந்தி அழைப்பது போன்ற சுதைச் சிலைகளும் தங்கரதம் போன்ற ஒரு சிகரமும் அமையச் செய்தார்.

சுவாமிகள் தரிசனம் செய்கிறார்

சரவணைப் பொய்கை நுழைவாயிற் கோபுரத்தில் வாரியார் சுவாமிகள் தமது தாய் தந்தையரின் மார்பளவுச் சிலைகளைச் சமைத்திருப்பது பெற்றோர்பால் அவர் கொண்டிருந்த பக்தியை மேலும் பெருக்கிக் காட்டுகிறது. தற்போது இந்த நுழைவாயிற் கோபுரமே வாரியார் சுவாமி திருக்கோயில் நுழைவுக் கோபுர வாசலாக அமைந்துள்ளது.