தெய்வத்திரு திருமுருக வாரியார் சுவாமிகள் மேற்கொண்ட அயல் நாட்டுப் பயணங்கள்

இலங்கை: முதல் பயணம் 1944 ஆம் ஆண்டு. பின் னர், பலமுறை சென்று வந்துள்ளார்.

கடைசி பயணம் 121-02-1993 to 11.02.1903 .

மலேசியா : 

      1. 17-03-1956 to 04.03.1956
      2. 1957-ல் 4 மாதங்கள்
      3. 1961-ல் 35 நாட்கள்
      4. 05.11.1981-ல் 70 நாட்கள்
      5. 02.12.1986 to 09.03.1986 நான்கு மாதங்கள்
      6. 09.04.1992 to 04.11.1992 ஏழு மாதங்கள்.

தாயகத்தை விட்டுச் சுவாமிகள் இத்தனை நாட்கள் வெளிநாட்டில் இருந்தது இந்தப் பயணத்தில்தான்.

பாரீஸ் : 16.07.1978 to 31.07.1973

லண்டன்: 1.08.1978 to 10.03.1978

அமெரிக்கா: (கனடா உட்பட) :

      1. 14.04.1986 to 19.07.1986 பால்டிமோர், டேம்பா, ரெட்கோர்ஸ் பல்கலைக் கழகங்களில் உரையாற்றல்
      2. 04.04.1989 to 30.06.1989 இந்தப் பயணத்தில் அமெரிக்காவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சென்று வரல்.

சுவிட்சர்லாந்து: 14.01.1990 – ஒரு நாள் மட்டும் பொங்கல் விழா)இந்தப்பயணத்தில் ஒரு விசேஷம். சுவாமிகள் சென்றது கிருத்திகையில், திரும்பியது சஷ்டியில் ஆக விரதத்துடன் சென்று விரதத்துடன் திரும்பியிருக்கின்றார்.