வாரியார் சுவாமிகள் பொன்மொழிகள்

உன்னை, மற்றவர்கள் போற்றும்போது மகிழ்ச்சி அடையாதே..! அது போல், உன்னை மற்றவர்கள் தூற்றும்போது மனம் வருந்தாதே..!

வாரியார் சுவாமிகள் பொன்மொழிகள்

அகல் விளக்கு, எப்படி நமக்கு வெளிச்சத்தைக் கொடுக்கிறது என்பதை, நாம் இருளில் இருக்கும்போதுதான் உணரமுடியும். அதுபோல், தாய் நம்மை எப்படியெல்லாம் வளர்த்திருக்கிறார் என்பதை, அவர்கள் இல்லாதபோதுதான் உணரமுடியும். அதனால், தாய்மையை எப்போதும் போற்றுங்கள்.

வாரியார் சுவாமிகள் பொன்மொழிகள்

ஆசை ஒருவனை அழிக்கும் குணம் கொண்டது. ஆனால், மாறாக நாம் மற்றவரின் மேல் செலுத்தும் ‘அன்பு’ அவர்களை வளர்க்கும் குணம் கொண்டது. எனவே, நீங்கள் எப்போதுமே மற்றவர்களை வளர்க்கும் குணம் உடையவர்களாக இருங்கள். தேவையற்ற ஆசைகளால் துன்பம் வருமே தவிர, நன்மை விளையாது.

வாரியார் சுவாமிகள் பொன்மொழிகள்

நன்கு வசதியாக வாழும் நாட்களிலேயே துன்பமான விஷயங்களையும் பழகக் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும் ஒவ்வொரு மனிதனுக்கும் மாறி, மாறி வருவது இயல்பு. ஆகையால், அனைத்து சூழல்களுக்கும் நம்மை தயார்ப்படுத்திக்கொள்வது நல்லது.

வாழ்க்கைக்குறிப்பு

பக்தி, ஒழுக்கம் , நினைவாற்றல், கருணை, பரந்து பட்ட நூலறிவு முதலியவற்றின் முற்றுகையில் மூழ்கியவரே நம் வாரியார் சுவாமிகள்.

தந்தை

தந்தையார்:சிவத்திரு மல்லையதாசர் ஒழுக்கத்தை உயிர் நாடியாகவும் சத்தியத்தை வாழ்வின் சாதனமாகவும் கொண்டவர்.

அவதாரம்

25-08-1906 சனிக்கிழமை விடியற்காலை 4.30 மணிக்குச் சுக்ல பட்சம் சஷ்டி திதி சுவாதி நட்சத்திரம் சுப்பிர நாமயோகம் கௌலவ கரணம், துலா ராசி, கடக லக்கினத்தில் அவதாரம்

தாயார்

தாயார்:மாதுஸ்ரீ காகல்வி போற்றத் தகுந்த சாரீரமும், பொன்மேனி சரீரமும் உடையவர்.

சொற்பொழிவு குறுந்தகடுகள்
விருதுகள்
புத்தகங்கள்

புகைப்படங்கள்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. In sagittis egestas ante, nteger nonsed loremroin tempus sagittis egestas ante, nteger nonsed condimntum elit.

No posts were found for provided query parameters.

No posts were found for provided query parameters.

No posts were found for provided query parameters.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing.